Home » » தேர்தல் விதிமீறல்: திமுக வேட்பாளர் நாஜிம் மீது வழக்குப்பதிவு

தேர்தல் விதிமீறல்: திமுக வேட்பாளர் நாஜிம் மீது வழக்குப்பதிவு

Written By Unknown on Thursday, 13 March 2014 | 15:02






புதுச்சேரியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக வேட்பாளர் நாஜிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தியதாகவும், அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாகவும் நாஜிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் திமுக வேட்பாளர் நாஜிம் மீது காலாப்பேட் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திரும்பிய நாஜிமிக்கு புதுச்சேரி திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.







Puducherry DMK candidate in the election rules najim been booked . Violation of the election code of conduct , more than one-third of the vehicles used , without permission najim procession had been booked . Election monitoring of the flying squad complaint against DMK candidate najim kalappet police have valakkupativu . Candidate for the parliamentary seat of Pondicherry , Karaikal was najim legislator . DMK chief M Karunanidhi met yesterday following the return was greeted najimi meant to Pondicherry .

0 comments:

Post a Comment

Share This

Powered by Blogger.

Labels