ஆயிரக்கணக்கான மாணவர்களின் நலன் கருதியே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு கையப்படுத்தியதாக அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய போது, முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டார். சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசியை ஆதிரித்து பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்து வருவதாகவும் ஜெயலலிதா தனது பிரசாரத்தில் குறிப்பிட்டார்.
உயர் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குடும்ப ஆட்சிக்கும், ஊழலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Necessary for the benefit of thousands of students Annamalai University in Tamil Nadu, the AIADMK government kaiyappatuttiyat campaign speech at the meeting , Chief Minister Jayalalithaa said . Chidambaram said while speaking at the AIADMK candidate cantirakaciyai atirittu . The Government 's action is now reaping the benefit of thousands of students and she said in her campaign . Various measures have been taken on behalf of the Government to improve higher education , he said . The family rule , the Chief Minister called for an end to corruption , with the Congress coalition government urged to remove .
0 comments:
Post a Comment