தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல், வரும் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா அலுவலகமான கமலாலயத்தில், செய்தியாளர்களை சந்தித்த இல. கணேசன், கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியக் கட்சிகள், ஒரே தொகுதியை கேட்டு வலியுறுத்துவதால்தான் தொகுதி பங்கீட்டில் தாமதம் நீடிக்கிறது என்றும், எனினும், அந்த சிக்கல் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment