Home » » இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களின் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களின் காவல் நீட்டிப்பு

Written By Unknown on Tuesday, 11 March 2014 | 20:16




இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் காவலை மார்ச் 25 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதம் 29ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களது, 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இன்று 4வது முறையாக ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.






Rameswaram fishermen who were detained 38 people in Jaffna , Sri Lanka urkkavalturai appeared in court today . Then , the court ordered their detention extended until March 25 . 38 fishermen from Rameswaram on January 29, claiming to have come across the border , was arrested by the Sri Lankan navy . Their boats were confiscated 6 . Jaffna fishermen then imprisoned . Urkkavalturai 4th time they appeared in court today .

0 comments:

Post a Comment

Share This

Powered by Blogger.

Labels