வகுப்புவாத எதிர்ப்பு, நவீன தாராளமய எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளோடு நாடாளுமன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொள்ள உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அலைக்கற்றை ஊழலில் திமுக-வுக்கும் பங்கு உள்ளது என்பதால், அக்கட்சியுடன் உறவு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதிமுக, கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு தொகுதிப் பங்கீடுதான் காரணமா அல்லது வேறு அரசியல் நோக்கமா என்பதை இப்போது அறுதியிட்டுக் கூறமுடியாது என்றும் ஜி. ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Left parties in the Lok Sabha election meeting in conjunction with the formation of a new hope among the people , the Marxist Communist Party secretary of the Tamil Nadu G . Ramakrishnan said . He said in a statement , the decision has been received very well received among the people beyond the left-wing movement . The team 's efforts to build alternative , the AIADMK - are mentioned in the description of the role of G . Ramakrishnan , left-wing parties in Tamil Nadu, AIADMK has broken arbitrarily . Anti- communal , anti- neo -liberal , anti -corruption issues such as parliamentary elections to the opposition said that the CPI points . DMK spectrum scandal - the role because , as I could not have a relationship with the party . AIADMK alliance broke pankitutan reason or another political objective of the volume that can be said now that the G asserts . Ramakrishnan said in a statement .
0 comments:
Post a Comment