Home » » இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Written By Unknown on Thursday, 13 March 2014 | 13:38





கொழும்பில் இன்று நடைபெறவிருந்த இந்திய - இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக அரசு, பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசுதான் முன்முயற்சி எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறது.

மீனவர் விடுதலை மற்றும் பேச்சுவார்த்தை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை என்றும், பேச்சுவார்த்தைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்துவிட்டதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு மீனவர்கள் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சென்னையில் நடைபெற்றது.






India held today in Colombo - Sri Lankan fishermen specifying the date of the meeting has been postponed . It also commented on the state of Tamil Nadu , said that discussions about the federal government should take the initiative .   Fisherman release and report on the discussions , the Chief Minister Jayalalithaa wrote to the prime minister did not respond to that letter, so far , all the measures necessary to negotiate on behalf of the Government and the State Government has taken it . The first round of bilateral talks between fishermen took place on Jan. 27 .

0 comments:

Post a Comment

Share This

Powered by Blogger.

Labels