பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி எது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அவர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
குஜராத்திலும் அவருக்கு சாதகமான தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கு மோடிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி அதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தொகுதியை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதேபோல், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்படுகிறது.
Bharatiya Janata Party 's central election committee meeting held in New Delhi has been started . In addition , the party 's candidate for prime minister Narendra Modi is likely to be decided on what the competitive set . He said that the halt in Varanasi , Uttar Pradesh .
He is being investigated by the Gujarat distinct blocks . However , Modi more chance to compete in Varanasi volume data has been published . However , often the sitting MP and BJP senior leader Murli Manohar Joshi said that it did not want .
This problem extends to the end of the block . Similarly , BJP President Rajnath Singh , senior leader Subramanian Swamy include seats held by the Central Election Committee is meeting today .
0 comments:
Post a Comment